• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வைரலாகும் துருவ் விக்ரம் வெளியிட்டுள்ள புகைப்படம்!

வைரலாகும் துருவ் விக்ரம் வெளியிட்டுள்ள புகைப்படம்!

  • November 12, 2020 / 10:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வைரலாகும் துருவ் விக்ரம் வெளியிட்டுள்ள புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், தன் தந்தையின் துறையையே பின்பற்றி தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இவர் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் பெற்ற திரைப்படமான ஆதித்யா வர்மா தமிழ் ரீமேக்கில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்தப் படம் உருவாக்கப்பட்டு பின்பு மீண்டும் முதலிலிருந்து தொடங்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது துருவ் விக்ரம் தன் தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. தற்போது இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று திரைப்படக் குழு அறிவித்துள்ளது.

துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்தும் செய்தி வெளியாகியுள்ளது. “பரியேறும் பெருமாள்” மற்றும் தற்போது தனுஷ் நடிப்பில் “கர்ணன்” திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் உடன் இணைந்து துருவ் விக்ரம் தனது மூன்றாவது படத்தில் நடிக்கவுள்ளாராம். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் மாரி செல்வராஜுக்கும் இது மூன்றாவது திரைப்படம்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருவ் விக்ரம் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது!

View this post on Instagram

November⌚️

A post shared by Dhruv (@dhruv.vikram) on Nov 10, 2020 at 4:29am PST

View this post on Instagram

November⌚️

A post shared by Dhruv (@dhruv.vikram) on Nov 10, 2020 at 4:29am PST

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dhruv Vikram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஹாட் ஸ்டார் தயாரிக்கும் மாரி செல்வராஜ் படம் !

ஹாட் ஸ்டார் தயாரிக்கும் மாரி செல்வராஜ் படம் !

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை  !

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை !

இதுவரை யாரும் பார்த்திராத துருவ் விக்ரமின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத துருவ் விக்ரமின் அரிய புகைப்பட தொகுப்பு!

துருவ் விக்ரமுடன் இணையும் மாரி செல்வராஜ்!

துருவ் விக்ரமுடன் இணையும் மாரி செல்வராஜ்!

துருவ்வை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

துருவ்வை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

துருவ்வை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ OTT-யில் ரிலீஸ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

துருவ்வை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ OTT-யில் ரிலீஸ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version