இளமை மாறாமல் இருக்கும் லைலா- வைரலாகும் புகைப்படம்!
November 12, 2020 / 11:35 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை லைலா தனது அழகான சிரிப்பிற்கு பெயர் போனவர்.
1996-ஆம் வருடம் வெளியான ஒரு இந்திப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான லைலா தொடர்ந்து தெலுங்கு, உருது மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடித்து வந்தார்.
1999ஆம் வருடம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான “கள்ளழகர்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான “முதல்வன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின்பு ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா, அள்ளித்தந்த வானம், நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, த்ரீ ரோசஸ் பிதாமகன், உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல், பரமசிவன், திருப்பதி போன்ற வெற்றி படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் ஜோடியாக நடித்தார்.
தற்போது “ஆலிஸ்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு வயதிலும் இளமையாக இருக்கும் லைலாவை அனைவரும் ஆச்சரியமாக பாராட்டி வருகிறார்கள்!
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.