தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் சமீப காலமாகவே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவான ஒரு நபராக இருக்கிறார்.
அவ்வப்போது பியானோவில் பாடல்களை வாசித்து தனக்கு பிடித்தவர்களுக்கு டெடிகேட் செய்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் விவேக்.
ஆரம்ப காலகட்டங்களில் சிறு சிறு காமெடி வேடங்களில் ஆரம்பித்து பின்பு பெரிய காமெடியனாக வளர்ந்தவர் தான் நடிகர் விவேக். தனது காமெடி மூலம் பல சமுதாய கருத்துக்களையும் மக்களிடையே பதிவிட்டுள்ளார் இந்த நடிகர்.
இவர் காமெடிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் படங்கள் அனைத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசன், அஜித், விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை யாரும் பார்த்திராத இவரின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ!
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

