• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நம்ம ஷாலு ஷம்முவா இது?… ஓவர் கிளாமர் ஸ்டில்ஸை பார்த்து திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

நம்ம ஷாலு ஷம்முவா இது?… ஓவர் கிளாமர் ஸ்டில்ஸை பார்த்து திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

  • November 23, 2020 / 06:37 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நம்ம ஷாலு ஷம்முவா இது?… ஓவர் கிளாமர் ஸ்டில்ஸை பார்த்து திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷாலு ஷம்மு.

அதன் பிறகு ‘தெகிடி, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், றெக்க, Mr.லோக்கல், இரண்டாம் குத்து’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ஷாலு ஷம்மு நடிப்பில் சில படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சியான காஸ்டியூம் அணிந்து ஷாலு ஷம்மு போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

https://twitter.com/ShaluShamu/status/1330459228214071296

https://twitter.com/ShaluShamu/status/1330560776646524934

https://twitter.com/ShaluShamu/status/1330262930420617220

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor shalu shamu
  • #Actress Shalu Shamu
  • #Shalu Shamu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shalu Shamu : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘இரண்டாம் குத்து’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!

Shalu Shamu : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘இரண்டாம் குத்து’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!

Shalu Shamu : ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்ற நடிகை ஷாலு ஷம்மு… வைரலாகும் வீடியோஸ்!

Shalu Shamu : ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்ற நடிகை ஷாலு ஷம்மு… வைரலாகும் வீடியோஸ்!

ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘இரண்டாம் குத்து’ பட நடிகை!

ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘இரண்டாம் குத்து’ பட நடிகை!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘இரண்டாம் குத்து’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘இரண்டாம் குத்து’ பட நடிகை… வைரலாகும் வீடியோ!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ஷாலு ஷம்மு!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ஷாலு ஷம்மு!

‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய ஷாலு ஷம்மு!

‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய ஷாலு ஷம்மு!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version