• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “நாட்டுக்கு போகலாம்”… ‘ராக்கி’ படத்தின் புது டீசரை வெளியிட்ட அனிருத்!

“நாட்டுக்கு போகலாம்”… ‘ராக்கி’ படத்தின் புது டீசரை வெளியிட்ட அனிருத்!

  • January 23, 2021 / 02:44 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“நாட்டுக்கு போகலாம்”… ‘ராக்கி’ படத்தின் புது டீசரை வெளியிட்ட அனிருத்!

ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதில் நடித்துள்ள முன்னணி ஹீரோ அல்லது அப்படத்தை இயக்கியுள்ள முன்னணி இயக்குநரால் அதிகமாக இருக்கும். இவை இரண்டுமே இல்லாமல் ஒரு சிறிய பட்ஜெட் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த படம் தான் ‘ராக்கி’. இது தான் இதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு முதல் படம்.

இப்படம் தயாராகி வெளியீட்டிற்காக பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படமான ‘சாணிக் காயிதம்’-க்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார் அருண் மாதேஸ்வரன். இதில் இயக்குநர் செல்வராகவன் – நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார்கள்.

சமீபத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கிய முதல் படமான ‘ராக்கி’யின் வெளியீட்டு உரிமையை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும், அவரது காதலியும் – நடிகையுமான நயன்தாராவும் இணைந்து தங்களது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கைப்பற்றினார்கள். தற்போது, படத்தின் புதிய டீசரை இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த படத்தில் முக்கிய ரோல்களில் வசந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

#Rocky-Naatuku Pogalaam https://t.co/qENggiP8QR
This movie is sure to be a super experience! Looks great:) My best wishes for a super success dear @VigneshShivN #Nayanthara @arunmatheswaran @iamvasanthravi @DarbukaSiva @offBharathiraja @raveena116 @Rowdy_Pictures @rastudiosindia

— Anirudh Ravichander (@anirudhofficial) January 23, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Anirudh
  • #rocky teaser
  • #vasanth ravi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vidaamuyarchi : அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கு இசையமைக்கும் அனிருத்… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

Vidaamuyarchi : அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கு இசையமைக்கும் அனிருத்… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

விஜய் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘லியோ’ படத்தின் ‘BADASS’ பாடல்!

விஜய் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘லியோ’ படத்தின் ‘BADASS’ பாடல்!

விஜய்யின் ‘லியோ’… வெளியானது ‘BADASS’ பாடல் GLIMPSE!

விஜய்யின் ‘லியோ’… வெளியானது ‘BADASS’ பாடல் GLIMPSE!

விஜய்யின் ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

விஜய்யின் ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

சூப்பர் ஹிட்டான ரஜினியின் ‘ஜெயிலர்’… அனிருத்துக்கு கலாநிதி மாறன் பரிசாக கொடுத்த PORSCHE காரின் விலை என்ன தெரியுமா?

சூப்பர் ஹிட்டான ரஜினியின் ‘ஜெயிலர்’… அனிருத்துக்கு கலாநிதி மாறன் பரிசாக கொடுத்த PORSCHE காரின் விலை என்ன தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version