• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித்… தீயாய் பரவும் வீடியோஸ்!

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித்… தீயாய் பரவும் வீடியோஸ்!

  • March 3, 2021 / 10:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித்… தீயாய் பரவும் வீடியோஸ்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த மாதம் (மார்ச்) படத்தின் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ‘தல’ அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட சில ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

His walk 😎🔥🔥🔥🔥🔥#Valimai #AjithKumar pic.twitter.com/0RW3qTjANI

— THALA AJITH (@TA_Page2) March 2, 2021

Another Latest Video Of #ThalaAjith ♥ #Valimai | #AjithKumar pic.twitter.com/S3z5RQYi8L

— THALA AJITH (@TA_Page2) March 2, 2021

Recent pic of #AjithKumar ❤️🙏#Valimai pic.twitter.com/NOSfSOp7Ek

— THALA AJITH (@TA_Page2) March 2, 2021

Latest Video Of Thala #AjithKumar.😍 #Valimai pic.twitter.com/7FTUUSufQ5

— THALA AJITH (@TA_Page2) March 2, 2021

Latest Snaps Of Our Thala #Ajith sir.

Pic : @Venkat_rs94 |#Ajithkumar #Valimai pic.twitter.com/i0QlV5odIa

— Ajithism.com | Thala Ajith (@ajithism_offl) March 2, 2021

Latest Video Of Our Thala #Ajith sir.#Ajithkumar #Valimai pic.twitter.com/HHFlL1zN6Z

— Ajithism.com | Thala Ajith (@ajithism_offl) March 2, 2021

Latest Snaps Of Our Thala #Ajith sir. #Ajithkumar #Valimai pic.twitter.com/kScgE3hBfx

— Ajithism.com | Thala Ajith (@ajithism_offl) March 2, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ajitha
  • #Ajith
  • #Ajith Kumar
  • #Thala Ajithkumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ajith Kumar & Arrambam : ‘ஆரம்பம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Arrambam : ‘ஆரம்பம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Yennai Arindhaal : கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Yennai Arindhaal : கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Veeram : சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Veeram : சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Billa :  திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Billa : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Ajith kumar & Prabhu Deva: அஜித்துக்கு பதிலாக நடித்த பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Ajith kumar & Prabhu Deva: அஜித்துக்கு பதிலாக நடித்த பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version