சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அதிதி பாலன். இவருக்கு அமைந்த முதல் படமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக அமைந்து விட்டது. அது தான் ‘அருவி’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்தார்.
நடிகை அதிதி பாலனின் நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு அமைந்த இப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘குட்டி ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்திருந்த ‘ஆடல் பாடல்’ கதையில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.
இப்போது, நடிகை அதிதி பாலன் நடிப்பில் மலையாளத்தில் ‘படவேட்டு, கோல்ட் கேஸ்’ மற்றும் ‘சகுந்தலம்’ (தெலுங்கு / தமிழ் / மலையாளம்) என மூன்று படங்களும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் சீரிஸும் (தமிழ்) லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அதிதி பாலனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5
6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

