• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ்’ ரைசாவுக்கு நேர்ந்த கொடுமை… ஸ்டில்லை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

‘பிக் பாஸ்’ ரைசாவுக்கு நேர்ந்த கொடுமை… ஸ்டில்லை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

  • April 19, 2021 / 10:50 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ ரைசாவுக்கு நேர்ந்த கொடுமை… ஸ்டில்லை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ (The Chase) படத்தின் ஷூட்டிங் ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். ‘#லவ்’ படத்தை பாஸ்கோ இயக்க, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மூலம் ஃபேமஸான வால்டர் பிலிப்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். ‘FIR’ படத்தை மனு ஆனந்த் இயக்க, ஹீரோவாக விஷ்ணு விஷாலும், முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜானும் நடிக்கின்றனர்.

‘காதலிக்க யாருமில்லை’ படத்தை கமல் பிரகாஷ் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஆலிஸ்’ படத்தை மணி சந்துரு இயக்க, முக்கிய ரோலில் லைலா நடிக்கிறார். தற்போது, ரைசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நேற்று டாக்டர் பைரவி செந்திலிடம் சென்று என் முகத்தில் ஃபேஷியல் செய்து கொண்டேன்.

அப்போது அவர் இதுவரை செய்யாத ஒரு முறையில் ஃபேஷியல் செய்து கொள்ளும் படி என்னை கட்டாயப்படுத்தினார். அதன் விளைவு என்னுடைய முகத்தை இப்படி ஆக்கி விட்டது. அதன் பிறகு டாக்டர் பைரவி என்னை சந்தித்து பேச மறுக்கிறார். அவருடன் பணிபுரிபவர்கள், அவர் ஊரிலேயே இல்லை வெளியூர் சென்று விட்டார்” என்று சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டு, ஒரு ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டில்லில் ரைசாவின் கண்ணுக்கு கீழ் வீங்கியிருந்தது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Raiza Wilson
  • #Actress Raiza Wilson
  • #Bigg boss raiza wilson
  • #Raiza
  • #Raiza Wilson

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடையழகை தாராளமாக காட்டிய ரைசா… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

தொடையழகை தாராளமாக காட்டிய ரைசா… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ரைசா வில்சன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ரைசா வில்சன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற ‘பிக் பாஸ்’ ரைசா… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற ‘பிக் பாஸ்’ ரைசா… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ரைசா… வைரலாகும் வீடியோ!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ரைசா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version