எல்லை மீறிய கவர்ச்சியில் அக்ஷரா கௌடா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!
June 12, 2021 / 11:02 AM IST
|Follow Us
‘துப்பாக்கி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை அக்ஷரா கௌடா. அதன் பிறகு அக்ஷரா கௌடாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மாயவன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
அக்ஷரா கௌடா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, இவர் நடிப்பில் ‘இடியட், சூர்ப்பனகை’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘இடியட்’ என்ற தமிழ் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார். ‘சூர்ப்பனகை’ (தமிழ் / தெலுங்கு) படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்க, பாப்புலர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், அக்ஷரா கௌடா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.