சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரீஷ் கல்யாண். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ஹீரோயின் அமலா பால் தான். அது தான் ‘சிந்து சமவெளி’. இயக்குநர் சாமி இயக்கியிருந்த ‘சிந்து சமவெளி’ படத்துக்கு பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு’, தெலுங்கு மொழியில் ‘ஜெய் ஸ்ரீராம், காதலி, ஜெர்சி’ என படங்கள் குவிந்தது.
இப்போது, நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தமிழ் மொழியில் ‘ஸ்டார், கசட தபற, ஓ மணப்பெண்ணே’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கசட தபற, ஓ மணப்பெண்ணே’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் ஹரீஷ் கல்யாணின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

