• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூர்யா வக்கீலாக நடித்துள்ள ‘ஜெய் பீம்’ எப்படி இருக்கு?…ட்விட்டர் விமர்சனம்!

சூர்யா வக்கீலாக நடித்துள்ள ‘ஜெய் பீம்’ எப்படி இருக்கு?…ட்விட்டர் விமர்சனம்!

  • November 2, 2021 / 10:37 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூர்யா வக்கீலாக நடித்துள்ள ‘ஜெய் பீம்’ எப்படி இருக்கு?…ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம்.

இப்படம் இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகியுள்ளது. சூர்யா வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்போது, இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

As always I was expecting an amazing acting performance by @Suriya_offl and he given that performance in #JaiBhim ❤️❤️ along with him @jose_lijomol and actor #Manikandan ,Both actor's performance was really superb Basically each and every actor in this movie was on mode

— ❤️Aradhana❤️ (@_am67__) November 2, 2021

Those Frames Are Soul Of The Flim !!! @Suriya_offl

Another Classic BlockBuster After #SooraraiPottru !!! #JaiBhim #VaadiVaasal #EtharkkumThunindhavan pic.twitter.com/iX7WRfUrrn

— HERAM (@Heram_offl) November 2, 2021

Watched #JaiBhim movie last night. Such an impact full story by the team. Special thanks to @Suriya_offl sir for doing this movie. My hearty wishes to director #TJGnanavel and his team to bring out many more stories like this.

— Ashwin Prasath (@ashwinacharya05) November 2, 2021

Manikandan And That Female Lead Deserves National Award ❤️

Suriya Na Hands off

These FRAMES….Speaks The Whole Film….

Really Fanboy Moment Naaa #Jaibhim

This Yr Best Film and Diwali Winner @Suriya_offl Love U na ….Perumaiya iruku pic.twitter.com/gkezKX3b39

— i_a_m_h_a_r_i (@m_haraan2) November 2, 2021

#JaiBhimOnPrime #JaiBhim a must watch and a very important movie, excellent screenplay and some top notch acting, explaining how justice system only can protect the most backward people of this society, so much respect to @Suriya_offl for producing this movie

— Karthick Nagarajan (@karthicknag) November 2, 2021

@Suriya_offl . #JaiBhim – The fight for justice.

இருட்டை காட்டிய வெளிச்சம்.

A powerful story by Journalist turned Director #Gnanavel

The last scene, when the kid sits in the chair with legs crossed holding the newspaper ✊

Must watch !

Justice Chandru surya anna super pic.twitter.com/o57wBdU5Y3

— RK.சந்திரேஷ் (@chandresh001) November 2, 2021

@Suriya_offl
No words can describe the emotions..
Last year #SooraraiPottru .. This Year #JaiBhim .. You are OTT Superstar

— Prabhu Dnsh (@prabhudinesh1) November 2, 2021

Vera level acting #manikandan & @jose_lijomol & @Suriya_offl = #JaiBhim

Law is a very powerful weapon

— Rᵢcₖy Tₕₐₗₐₚₐₜₕy (@Pandi__vijay) November 2, 2021

#JaiBhim vera lvl movie ⚡ suriya sir vera lvl la act pannirukaruh super movie every one should watch #JaiBhimOnPrime

Next award parcel ⚡⚡

Award winning matirial

— Thala_Joe_46 (@Thala_Joe_46) November 2, 2021

My Review About Master Piece #Jaibhim@Suriya_offl Anna Proud Off U Naaa

Whole #Jaibhim Team Just done a Fantastic Work

Every Awards Including National Awards Loading

Proud Off U naaa ❤️ pic.twitter.com/zM8VK3DFoz

— i_a_m_h_a_r_i (@m_haraan2) November 2, 2021

movie 2nd time pakanum pola iruku pathuta inaiki fulla manasu fulla feeling a poidumae nu yosikartha iruku #JaiBhim #JaiBhimOnPrime @2D_ENTPVTLTD

— Ajith Kumar (@Ak_creations_) November 2, 2021

இந்த மாதிரி சமூகப் பிரச்சனைய சினிமாத்தனம் இல்லாம எடுக்குறது பெரிய விஷயம் அதுக்கு முன்னனி நடிகர்களோட முன்னெடுப்பு ரொம்ப முக்கியம் சூர்யா சார் உண்மைலயே ஹேட்ஸாஃப் #JaiBhim

— Prabu Veera (@Prabuveera) November 2, 2021

#JaiBhim @Suriya_offl #ஜெய்பீம் என் தந்தை மீது பொய் வழக்கு பதியப்பட்டு 18 ஆண்டுகள் சித்திரவதைக்கு பின்பு அவர் நிரபராதி என்று தீர்ப்பு கிடைத்தது… உங்களது ஜெய் பீம் திரைப்படம் என் தந்தையை வலியை என் கண் முன்னால் நிறுத்தியது, என் தந்தையும் குறும்பர் பழங்குடி தான்…

— பழங்குடி மகன் (@Mmsundaram87) November 2, 2021

Best Film Of the Year #JaiBhim

Hats Off @Suriya_offl ❤️❤️❤️#Master #Beast

— Balaji ᴹᴬˢᵀᴱᴿ (@balajivijay21) November 2, 2021

#JaiBhim nothing but masterclass from the director and team. It's not a movie, it's a subject.@Suriya_offl, #LijoMolJose and #Manikandan hats off. A must watch.#JaiBhimOnPrime pic.twitter.com/I0oUv3CX5D

— Dhivagar (@dhivacfc) November 2, 2021

#JaiBhim one of the best movie of @Suriya_offl congrats for movie success from @actorvijay fans #master #beast #happydiwali be friendly support Kollywod

— (@venkat_vfc27) November 2, 2021

#JaiBhim excellent movie all actors deserve an award .

— Daniel Dinesh (@danieldinesh27) November 2, 2021

#JaiBhim – A Pure class by @tjgnan, what a peformance! by each and everyone in the film. #Manikandan & @jose_lijomol are still running in my mind. kudos to @Suriya_offl #Jyotika @rajsekarpandian to bring such a film.#JaibhimReview #JaiBhimOnPrime #JaiBhimfromNov2 #TamilCinema pic.twitter.com/ABhxH9eq94

— Aasif Ibrahim (@thisis_asf) November 2, 2021

வர வர இந்த மனுஷன் மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது

என் தாய் காலையிலே கண் கலங்கி பார்த்த படம் இது

என்னை அறியாமலே என் கண் ஓரத்தில் கண்ணீர் வந்த படம் இது

அதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிர்த்து குரல் கொடுப்போம் #ஜெய்பீம் #JaiBhim @Suriya_offl @2D_ENTPVTLTD @beemji pic.twitter.com/ycLwvhOtsJ

— Emresh Downey (@emresh8596) November 2, 2021

#JaiBhim A Hard – Hitting Film which Showcased the Injustices Happening to the tribals.@Suriya_offl Never Fails to Shine as an Actor ❤️.

A Must Watch Film ❣️#JaiBhimOnPrime #Suriya @2D_ENTPVTLTD @PrimeVideoIN pic.twitter.com/e6hWUuSojx

— Sᴀɴᴊᴀʏ sғᴄ (@sanjay_____S) November 2, 2021

Watched #JaiBhim last night!

No words to say about this content,
visuals & making!
Undoubtedly ONE OF THE BEST GEMS in #Kollywood & as well as in
INDIAN CINEMA!

உன்னதம்!!

@Suriya_offl #Suriya #Manikandan #LijoMolJose @tjgnan @srkathiir @RSeanRoldan @philoedit pic.twitter.com/YDtwGYnLPh

— ThaLaPaThYaN (@tamizhanlogesh) November 2, 2021

#ஜெய்பீம் !

heart-wrenching film. @Suriya_offl na, pride of tamil cinema. sorry, indian cinema ! thank you for choosing #JaiBhim na !

kudos to director @tjgnan , actors #Manikandan @jose_lijomol @rajisha_vijayan @prakashraaj all cast & crew.

— Saran Parker (@iamsaranparker3) November 2, 2021

special mention !@RSeanRoldan bro, music . both songs & bgm score are excellent.

my personal request to @RSeanRoldan bro, please release " #JaiBhim OST " asap. bgm scores are simply wow. please consider my request bro. best of luck for upcoming projects bro

— Saran Parker (@iamsaranparker3) November 2, 2021

#JaiBhim – Loved the movie.

Disturbing watch, strongly speaks about the Equality & Human rights and a very well made court drama.

Kudos to Suriya for presenting this gem pic.twitter.com/y0BCbEdWkG

— Clickkers Santhosh Kumar (@AVADISANTHOSH) November 2, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #jai bhim
  • #jai bhim review
  • #Suriya
  • #suriya's jai bhim
  • #suriya's jai bhim review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version