• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விக்ரமுக்கு பிறகு கமல் நடிக்கப்போகும் புதிய படம்… ரஜினி பட இயக்குநருடன் கூட்டணி!

விக்ரமுக்கு பிறகு கமல் நடிக்கப்போகும் புதிய படம்… ரஜினி பட இயக்குநருடன் கூட்டணி!

  • November 9, 2021 / 11:51 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விக்ரமுக்கு பிறகு கமல் நடிக்கப்போகும் புதிய படம்… ரஜினி பட இயக்குநருடன் கூட்டணி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கும் புதிய படமான ‘விக்ரம்’-யின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் First Glance படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்கின்றனர்.

இது தவிர ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம் என கமல் லைன் அப்பில் மூன்று படங்கள் இருக்கிறது. இந்நிலையில், கமல் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்க உள்ளாராம். பா.இரஞ்சித் ரஜினியை வைத்து ‘கபாலி, காலா’ என இரண்டு படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kamal
  • #kamal's next film with rajini film director
  • #Pa Ranjith
  • #Rajini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Vikram & Pa.Ranjith : ‘தங்கலான்’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு விக்ரம் கொடுத்த பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

Vikram & Pa.Ranjith : ‘தங்கலான்’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு விக்ரம் கொடுத்த பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ டீசர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ டீசர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version