• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » STR – SJ சூர்யா இணைந்து நடித்துள்ள ‘மாநாடு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

STR – SJ சூர்யா இணைந்து நடித்துள்ள ‘மாநாடு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 25, 2021 / 02:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
STR – SJ சூர்யா இணைந்து நடித்துள்ள ‘மாநாடு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் இன்று (நவம்பர் 25-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Maanaadu 4/5 – MUST WATCH… Brilliant Writing, Engaging Screenplay. Time Loop Concept Easy To Understand For Audience. STR – Kola Mass, SJS – Mirattal. STR-SJS-YG Scene Vera Level. Yuvan BGM Thaaru Maar, Editing ku Award eh Kudukalam… Proper Come Back For Our STR.

— M Akash (@MAkash54428363) November 25, 2021

#Maanaadu sure shot blockbuster @thisisysr mirattal
StR & Sj Surya pinni pedal eduthutanga🔥
Ini en Thalaivan aatam vera ragam ah irukum

— vicky (@vicky_vidluv) November 25, 2021

@vp_offl 🔥🔥️🔥️🔥
2011-#Mankatha
2021-#Maanaadu

— Harivijay (@harivijay_2000) November 25, 2021

The writing on #Maanaadu was truly on a different level!

— Vignesh Venkat (@vigneshv_psg) November 25, 2021

படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கு தான் தீபாவளி ன்னு சரியாத்தான் சொல்லி இருக்காங்க.#Maanaadu நிச்சயம் Blockbuster ஆகும்.#HappyDeepavali_2021 @SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi @iam_SJSuryah

— Guru Chiyaan Fan❄️ (@Sivaguru2790) November 25, 2021

1st done
What a performance from @SilambarasanTR_ , time loop concept was 🔥 , as of now its superb
It may not connect to family audience but treat for youth
Grand comeback from STR#Maanaadu

— Sasidharᴮᴱᴬˢᵀ (@sasidhar205) November 25, 2021

படத்தில குறைனு சொல்றதுக்கு ஒன்னும் இல்ல loop Movie இப்பிடி தான் இருக்கும். படம் பாக்குற பொறுமை இருக்கவங்களுக்கு கண்டிப்பா படம் பிடிக்கும் ⭐⭐⭐⭐⭐#Maanaadu #MaanaaduFDFS

— Gєσяgє❁ (@itsgeorgeoff) November 25, 2021

Loved #Maanaadu #மாநாடு !! Blockbuster for @SilambarasanTR_ finally 👏👏 @vp_offl @iam_SJSuryah @thisisysr @Richardmnathan @Cinemainmygenes @Premgiamaren @sureshkamatchi

— Ramesh (@Ramesh_Murugan) November 25, 2021

What I loved about #Maanaadu the most is how it dealt with #Islamophobia without getting into the classic good muslim bad muslim dealt. @vp_offl has handled this point with utmost maturity. 👏👏👏

— Hari Venkateswaran (@derendsddebate) November 25, 2021

மாநாடு first half 🔥🔥🔥
WAITING FOR 2ND HALF

And yeah.. of course.. STR#Maanaadu

— SUDHAGARAN (@sudhagar07vijay) November 25, 2021

Energetic, enthusiastic and inspiring @SilambarasanTR_ is what we wanted for a long time. We can literally feel the energy in the theatre. Inimel ellamae nanmaikke 🙏@vp_offl @hariharannaidu @YTpraveenkanna #மாநாடு #Maanaadu #Maanadu

— Harish Ravisundar (@harish_ravi21) November 25, 2021

#Maanaadu
Interval vara Semma.
Engaged ah vechirkanga #SJS #STR
Time loop concept movie first tym pakravangalukku Namma #VP ah idhu ngra Mari irukum 💥👍

— Vinayak (@Thala__AK_) November 25, 2021

#மாநாடு
Time loopதானனு எதிர்பாத்துனு போறவங்களுக்கே பெரிய surprise இருக்கு. வேற level screen play. STR simply steals the show. VP's best & equal to Mankatha. Yuvan BGM 🔥🔥🔥 சிலபல குறைகள் இருந்தாலும் overall super hit material. Repeat audience confirmed #Maanaadu #Simbu #சிம்பு

— Maanaadu 🔥 Shaarp 🔥 (@vicky_rockfort) November 25, 2021

Showtime : #Maanaadu

— Saran Sundar (@saransundar5) November 25, 2021

#Maanaadu #MaanaaduFDFS@iam_SJSuryah sirrrrrrrr….. Veralevel sir neenga 🤩🤩🤩🤩🤩

Ungaluku BGM crct ah iruku…. Nandriiiiiiiiiii @thisisysr sirrrrr🥳🥳🥳🥳@SilambarasanTR_ pic.twitter.com/9T9uLnFdms

— Thalapathy Rayappan ☣️ (@Rayappandaaaw) November 25, 2021

#Maanaadu @iam_SJSuryah sir just make us addict with your performance yepadi sir.. chance ye illa.. repeat dialogue matu ilaama 2nd half full ah theatre ah therikavitutinga… Face reaction modulation nu pataiya kelapitinga.. what an energy sir.. congratulations #MaanaaduFDFS pic.twitter.com/DwsX0s4U6x

— Gautham (@haiiamgautham) November 25, 2021

#Maanaadu first half really superb. . No lag bey engaging

— Logeswaran (@loges1995) November 25, 2021

#Maanaadu first half really superb. . No lag bey engaging

— Logeswaran (@loges1995) November 25, 2021

#Maanaadu @vp_offl Brilliant screenplay,excellent blend of fiction and entertainment.@SilambarasanTR_ Whattey comeback my🌟Masterclass by @iam_SJSuryah @thisisysr striking at all the right places and @Cinemainmygenes biggest strength of this film.Can @kalyanipriyan be more cute😍 pic.twitter.com/PpYInOR7y1

— Ajay Akilan (@ajayakilan573) November 25, 2021

Gotta give lot of credit to @Cinemainmygenes 👏

For a time loop concept, cuts should be on point. Glad that @vp_offl went with Praveen brother. 100th film couldn't be much perfect than this. Challenging and marvelous 💥💥💥💥#மாநாடு #MaanaaduFrom25thNovember #Maanaadu

— Harish Ravisundar (@harish_ravi21) November 25, 2021

Wow … whatta movie #MaanaaduFDFS 🔥🔥 STR is back @SilambarasanTR_ Vera level acting @iam_SJSuryah yaru sir neenga…Enna modulation…@iam_SJSuryah #Spyder #Mersal #Maanaadu Perfect villan material 🔥🔥🔥

— Rajavignesh_C (@vikkikarthick20) November 25, 2021

#Maanaadu – Keep your expectations high!! Coz wherever you set your expectations, the film will be one step above it!

"Sambavam ila Sarithiram!"

— Abhi Aditya Anbazhagan (@abhi_aditya10) November 25, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #maanaadu
  • #STR
  • #str sj suryah's maanaadu
  • #str sj suryah's maanaadu twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த STR… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த STR… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின்  OST வெளியானது !

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் OST வெளியானது !

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version