• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஷாருக்கானுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஷாருக்கானுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • January 15, 2022 / 12:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷாருக்கானுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தான் ஹீரோ. அது தான் ‘தளபதி’. இதில் அரவிந்த் சாமி ரஜினிக்கு தம்பியாக நடித்திருந்தார். ‘தளபதி’ படத்துக்கு பிறகு ‘ரோஜா’ என்ற படத்தில் அரவிந்த் சாமியை ஹீரோ அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தார் இயக்குநர் மணிரத்னம்.

‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாலாட்டு, மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சார கனவு, புதையல், என் சுவாசக் காற்றே, கடல், தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம், தலைவி’ என தமிழ் படங்கள் குவிந்தது. அரவிந்த் சாமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, கள்ளபார்ட், ரெண்டகம், நரகாசூரன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அரவிந்த சாமியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அலைபாயுதே’. 2000-யில் ரிலீஸான இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். படத்தில் அரவிந்த் சாமி நடித்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தானாம். பின், சில காரணங்களால் ஷாருக்கானால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arvind Swamy
  • #Shahrukh Khan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… ‘கஸ்டடி’-க்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘கஸ்டடி’-க்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

‘ஜவான்’ ஷூட்டிங்கில் ரஜினி.. விஜய் கொடுத்த சூப்பரான விருந்து… ஷாருக்கான் போட்ட ட்வீட்!

‘ஜவான்’ ஷூட்டிங்கில் ரஜினி.. விஜய் கொடுத்த சூப்பரான விருந்து… ஷாருக்கான் போட்ட ட்வீட்!

அட்லியின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய் – ஷாருக்கான்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

அட்லியின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய் – ஷாருக்கான்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’யில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’யில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… இது அந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாமே!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… இது அந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாமே!

ஷாருக்கானின் ‘ஜவான்’… இதை இயக்க இயக்குநர் அட்லிக்கு இத்தனை கோடி சம்பளமா?

ஷாருக்கானின் ‘ஜவான்’… இதை இயக்க இயக்குநர் அட்லிக்கு இத்தனை கோடி சம்பளமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version