• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… நடிகை சோனியா அகர்வாலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை சோனியா அகர்வாலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • January 18, 2022 / 01:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… நடிகை சோனியா அகர்வாலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், இதனைத் தொடர்ந்து ‘கோவில், மதுர, 7/G ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை’ போன்ற பல படங்களில் நடித்தார் சோனியா அகர்வால். 2006-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால்.

பின், செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சோனியா அகர்வால். அதன் பிறகு மீண்டும் ‘வானம், தடம், அயோக்யா’ போன்ற சில படங்களில் சோனியா அகர்வால் நடித்தார்.

சமீபத்தில், இவர் ‘Tale of two’ என்ற பெயரில் திருமணம் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை ஃபேஷன் டிசைனர் சிட்னி ஸ்லேடன், இயக்குநர் ஆனந்த் பால்கி, ‘சமையல் சமையல்’ வெங்கடேஷ் பட் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோருடன் இணைந்து துவங்கினார். இப்போது, நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை சோனியா அகர்வாலின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress sonia agarwal
  • #actress sonia agarwal's massive net worth
  • #sonia agarwal's massive net worth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Getting Started with LuckyHills Sign Up

Getting Started with LuckyHills Sign Up

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

LuckyOnes Review: Reasons This Site Deserves Your Attention

LuckyOnes Review: Reasons This Site Deserves Your Attention

trending news

latest news

WinShark Casino – Din ultimata Omfattande Guide om Fantastiska Spelupplevelser

WinShark Casino – Din ultimata Omfattande Guide om Fantastiska Spelupplevelser

1 day ago
Tom Casino – Din Totala Vägledning till Spännande Spelsessioner Online

Tom Casino – Din Totala Vägledning till Spännande Spelsessioner Online

1 day ago
SpinBoss – Deres totale veiledning til digitale casinospill og premier

SpinBoss – Deres totale veiledning til digitale casinospill og premier

1 day ago
Säker Spelmiljö via  – Proffguide för Skyddat Gaming

Säker Spelmiljö via – Proffguide för Skyddat Gaming

1 day ago
NVCasino – Din Fuldstændige Guide til Gaming-oplevelser og Gevinstmuligheder Online

NVCasino – Din Fuldstændige Guide til Gaming-oplevelser og Gevinstmuligheder Online

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version