ஆதி – ஹன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘பாட்னர்’… இதன் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • August 26, 2023 / 04:35 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆதி. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘பாட்னர்’ நேற்று (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, பல்லக் லால்வாணி, பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், ரவி மரியா, டைகர் தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.63 லட்சம் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus