• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வைரலாகும் நடிகர் ஆரவ்வின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

வைரலாகும் நடிகர் ஆரவ்வின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

  • November 24, 2020 / 02:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வைரலாகும் நடிகர் ஆரவ்வின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வந்தபிறகு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் ஆரவ்.

ஆரம்ப காலகட்டங்களில் விளம்பர படங்களில் மாடலாக நடித்து வந்த ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் நடிகராக மாறினார். 2015 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் ஆரவ்.

இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சைத்தான், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்த ஆரவ் தற்போது ராஜ பீமா மற்றும் மீண்டும் வா அருகில் வா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. செம ஸ்டைலிஷாக இந்த புகைப்படங்களில் இருக்கிறார் ஆரவ்!

https://twitter.com/AaravNafeez/status/1330154307086413833?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aarav
  • #Actor Aarav

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நம்ம பிக்பாஸ் ஆரவ்வா இது?- செம ஸ்டைலாக இருக்கிறார்!

நம்ம பிக்பாஸ் ஆரவ்வா இது?- செம ஸ்டைலாக இருக்கிறார்!

இதுவரை யாரும் பார்த்திராத பிக்பாஸ் ஆரவின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பிக்பாஸ் ஆரவின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version