• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » நடிகர் அப்பாஸுக்கு என்னாச்சு ?

நடிகர் அப்பாஸுக்கு என்னாச்சு ?

  • November 22, 2022 / 11:58 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் அப்பாஸுக்கு என்னாச்சு ?

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். இந்நிலையில் நடிகர் அப்பாஸ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது .

1996ம் ஆண்டு வெளியான ’காதல் தேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அதன்பின் சுயம்வரம் , படையப்பா , மலபார் போலீஸ் ’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார் . சமீப காலமாக இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ளார் .

இந்த நிலையில் நடிகர் அப்பாஸ் தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். அப்பாஸ் அந்த பதிவில் தனக்கு சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் தனது உடல்நிலை தற்போது சீராக தேறி வருவதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார் . தற்போது நடிகர் அப்பாஸ் விரைவில் குணமாக வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Abbas
  • #actor Abbas
  • #actor Abbas in hospital !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அப்பாஸ் நடிக்க வேண்டிய படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் !

அப்பாஸ் நடிக்க வேண்டிய படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் !

ஆரம்ப காலத்தில் உச்சத்தில் இருந்து காணாமல் போன ஹீரோக்கள்..!

ஆரம்ப காலத்தில் உச்சத்தில் இருந்து காணாமல் போன ஹீரோக்கள்..!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version