• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

  • May 17, 2021 / 10:21 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண்ராஜா காமராஜ். இவர் ‘மான் கராத்தே, க/பெ.ரணசிங்கம், மரகத நாணயம், ராஜா ராணி’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். அருண்ராஜா காமராஜ் நடிகராக மட்டுமின்றி பல படங்களுக்கு பாடல்கள் எழுதி, பாடியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவர் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். அருண்ராஜா காமராஜ் இயக்கிய முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘கனா’. இதில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ‘கனா’ படத்துக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் அருண்ராஜா காமராஜ்.

இந்த படம் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘ஆர்டிகிள் 15’ படத்தின் ரீமேக்காம். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1

2

My deepest condolences to @Arunrajakamaraj bro and his family.Really sorry for your loss.Stay strong brother.

— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) May 17, 2021

Very Very Sad to hear the sudden demise of @Arunrajakamaraj‘s wife. I’m sorry for your loss. my deepest condolences. Stay strong brother. 💔

— Sanjeev (@SanjeeveVenkat) May 17, 2021

Sindhu💔💔💔 pic.twitter.com/0IiRDHKdjo

— aishwarya rajesh (@aishu_dil) May 17, 2021

Deepest condolences dear @Arunrajakamaraj may the force be with u.

— Prasanna (@Prasanna_actor) May 17, 2021

This is not how life can go on💔
I jus met her a couple of months back when she came to watch her husband #Arunraja play cricket with us … #SindhuArunRajaKamaraj
Gone too soon
I am so sorry @Arunrajakamaraj for your loss💔😢

— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 16, 2021

#Rip Sindhu…

Heartfelt condolences @Arunrajakamaraj..

May God give you and your family the strength to overcome this unbearable loss .

— VISHNU VISHAL – V V (@TheVishnuVishal) May 17, 2021

Everyday is becoming harder & it’s heartbreaking. Dont know what words can give strength to you na and it’s so hard to imagine the loss.. More strength to you & family. Rest in peace #Sindhuja ka. Heartfelt condolence & prayers. Pls be more safe & careful🙏🏻 @Arunrajakamaraj pic.twitter.com/CxMR6GSnNY

— kathir (@am_kathir) May 17, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor arunraja kamaraj
  • #arunraja
  • #arunraja kamaraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அருண் ராஜாவுடன் இணைகிறாரா கார்த்தி ?

அருண் ராஜாவுடன் இணைகிறாரா கார்த்தி ?

அருண் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா கார்த்தி ?

அருண் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா கார்த்தி ?

தனது மனைவியின் பிறந்த நாளில் அருண்ராஜா காமராஜ் செய்த ட்வீட்!

தனது மனைவியின் பிறந்த நாளில் அருண்ராஜா காமராஜ் செய்த ட்வீட்!

ரஜினியின் 170-வது படத்தை இயக்கப்போகிறாரா அருண்ராஜா காமராஜ்?… போனி கபூர் போட்ட ட்வீட்!

ரஜினியின் 170-வது படத்தை இயக்கப்போகிறாரா அருண்ராஜா காமராஜ்?… போனி கபூர் போட்ட ட்வீட்!

“என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறியப்பட்டது”… மனைவியின் மரணம் குறித்து அருண்ராஜாவின் உருக்கமான பதிவு!

“என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறியப்பட்டது”… மனைவியின் மரணம் குறித்து அருண்ராஜாவின் உருக்கமான பதிவு!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version