இதுவரை யாரும் பார்த்திராத அரவிந்த் சாமியின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • July 11, 2021 / 02:26 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தான் ஹீரோ. அது தான் ‘தளபதி’. இதில் அரவிந்த் சாமி ரஜினிக்கு தம்பியாக நடித்திருந்தார். ‘தளபதி’ படத்துக்கு பிறகு ‘ரோஜா’ என்ற படத்தில் அரவிந்த் சாமியை ஹீரோ அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தார் இயக்குநர் மணிரத்னம்.

‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாலாட்டு, மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சார கனவு, புதையல், என் சுவாசக் காற்றே, கடல், தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம்’ என தமிழ் படங்கள் குவிந்தது. அரவிந்த் சாமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, கள்ளபார்ட், ரெண்டகம், நரகாசூரன், தலைவி’ என ஆறு படங்களும், ‘நவரசா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 18-ஆம் தேதி) நடிகர் அரவிந்த் சாமியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் அரவிந்த் சாமியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

Actor Arvind Swamis Rare Photo Gallery (1)

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus