• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » மிரட்டலாக வெளியான மிரள் படத்தின் டிரைலர் !

மிரட்டலாக வெளியான மிரள் படத்தின் டிரைலர் !

  • November 5, 2022 / 03:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மிரட்டலாக வெளியான மிரள் படத்தின் டிரைலர் !

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது தயாரிப்பாளர் டில்லி பாபு அவர்களின் axcess film factory நிறுவனம் . மரகத நாணயம் , ராட்சசன் , போன்ற சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இந்த நிறுவனம் அடுத்த தயாரித்துள்ள உள்ள படம் மிரள் .

மிரள் படத்தின் நாயகனாக நடிகர் பரத் அவர்களும் நாயகியாக நடிகை வாணி போஜன் அவர்களும் நடித்து உள்ளனர் . இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் .ஹார்ரர் திரில்லர் படமாக உருவாகி இந்த திரைப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் புது முக இயக்குனர் சக்திவேல் அவர்கள் . வெறும் 20 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடித்து அசத்தி உள்ளார் இயக்குனர் சக்திவேல் . படத்திற்கு பிரசாத் .எஸ்.என் இசையமைத்து உள்ளார் .

நவம்பர் 11 -ஆம் தேதி வெளியாக இருக்கும் மிரள் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . பொதுவாக பேய் படத்தின் கதை ஒரு அடர்ந்த வீட்டுக்குள் தான் நடக்கும் ஆனால் இந்த படத்தை வெட்ட வெளியில் ஒரு முக்கிய காட்சியை படமாக்கி உள்ளனர் அந்த காட்சி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று நம்பலாம் .

படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து உள்ள காரணத்தினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . மேலும் மிரள் படம் மிரட்டலான வெற்றி அடையும் என்று கோலிவுட் வட்டாரங்களில் நம்பப்படுகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor bharath
  • #Bharath

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… நடிகர் பரத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகர் பரத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஆர்யா – பரத் இணைந்து நடித்த ‘பட்டியல்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

ஆர்யா – பரத் இணைந்து நடித்த ‘பட்டியல்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

ராம் போதினேனிக்கு பதிலாக நடித்த பரத்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ராம் போதினேனிக்கு பதிலாக நடித்த பரத்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஷாந்தனுவுக்கு பதிலாக நடித்த பரத்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஷாந்தனுவுக்கு பதிலாக நடித்த பரத்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… 8 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… 8 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version