இதுவரை யாரும் பார்த்திராத டேனியல் பாலாஜியின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • July 11, 2021 / 02:22 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டேனியல் பாலாஜி. இவர் அறிமுகமான முதல் சீரியலிலேயே அதிக கவனம் ஈர்த்தார். அது தான் ‘சித்தி’ சீரியல். அதன் பிறகு ‘அலைகள்’ என்ற சீரியலில் நடித்தார். ‘அலைகள்’ சீரியலுக்கு பிறகு வெள்ளித்திரைக்குள் என்ட்ரியானார் டேனியல் பாலாஜி.

இவர் அறிமுகமான முதல் படம் ‘ஏப்ரல் மாதத்தில்’. இந்த படத்துக்கு பிறகு நடிகர் டேனியல் பாலாஜிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘காதல் கொண்டேன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, மாயவன், வடசென்னை, பிகில்’ என தமிழ் படங்கள் குவிந்தது. டேனியல் பாலாஜி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது டேனியல் பாலாஜி நடித்திருக்கும் புதிய தெலுங்கு படம் ‘டக் ஜெகதீஷ்’. நானி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் டேனியல் பாலாஜி நடித்துள்ளாராம். இப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் டேனியல் பாலாஜியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

Actor Daniel Balajis Rare Photo Gallery (1)

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus