• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஷூட்டிங் நாட்களை மிஸ் பண்ணுகிறேன்- நடிகர் துருவ் விக்ரம்!

ஷூட்டிங் நாட்களை மிஸ் பண்ணுகிறேன்- நடிகர் துருவ் விக்ரம்!

  • August 29, 2020 / 09:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷூட்டிங் நாட்களை மிஸ் பண்ணுகிறேன்-  நடிகர் துருவ் விக்ரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், தன் தந்தையின் துறையையே பின்பற்றி தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இவர் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் பெற்ற திரைப்படமான ஆதித்யா வர்மா தமிழ் ரீமேக்கில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்தப் படம் உருவாக்கப்பட்டு பின்பு மீண்டும் முதலிலிருந்து தொடங்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று வேலை செய்வதை மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆதித்யா வர்மா ஷூட்டிங்கில் தனக்கு பல அனுபவங்கள் கிடைத்ததாகவும், மீண்டும் ஷூட்டிங்கிற்கு செல்ல காத்திருக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து “சியான்60” படத்தில் நடிக்க உள்ளார்கள் என்பதும், இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறார்கள் என்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்றும் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்காக தினமும் உடற்பயிற்சி செய்து தன்னை மெருகேற்றி வரும் துருவ் விக்ரம் அவ்வப்போது அவரது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்‌. இது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

Indifferent.

A post shared by Dhruv (@dhruv.vikram) on Aug 28, 2020 at 7:49am PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor dhuruv Vikram
  • #dhuruv Vikram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விக்ரம் – துருவ் இணைந்து நடிக்கும் ‘மகான்’… பிரபல OTT தளத்தில் ரிலீஸாகப்போகிறதா?

விக்ரம் – துருவ் இணைந்து நடிக்கும் ‘மகான்’… பிரபல OTT தளத்தில் ரிலீஸாகப்போகிறதா?

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் விக்ரம்” படத்தின் மூலம் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் புகழ்பெற்ற நடிகர் நரேன்

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் விக்ரம்” படத்தின் மூலம் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் புகழ்பெற்ற நடிகர் நரேன்

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version