பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர், தனுஷின் வேலையில்லா பட்டதாரி பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் போன்ற படத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.
இவர் வெள்ளி திரையில் மட்டுமல்லாது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சுமார் இருபது வருட மீடியா அனுபவம் கொண்டவர்.
இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை எடுத்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக காலமானார்.திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/AntonyLRuben/status/1305744861711097857?s=19
https://twitter.com/seenuramasamy/status/1305576335503368194?s=19
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.