அடேங்கப்பா… நடிகர் ஜெய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • March 2, 2023 / 12:42 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். இவருக்கு தமிழில் முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் தான் அமைந்தது. அது தான் ‘பகவதி’. இந்த படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார்.
‘பகவதி’ படத்துக்கு பிறகு ஜெய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சென்னை 28, சுப்ரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், கலகலப்பு 2, குற்றம் குற்றமே, பட்டாம்பூச்சி’ என படங்கள் குவிந்தது.
கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான படம் ‘காபி வித் காதல்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இயக்கியிருந்தார். தற்போது, நடிகர் ஜெய்யின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி என தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus