சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கதிர். இவருக்கு அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மதயானைக் கூட்டம்’. இதில் ஹீரோயினாக ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான ஓவியா நடித்திருந்தார். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இதனை இயக்கியிருந்தார். ‘மதயானைக் கூட்டம்’ படத்துக்கு நடிகர் கதிருக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு, பிகில், ஜடா’ என தமிழ் படங்கள் குவிந்தது. இதில் ‘கிருமி, பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா, சிகை’ ஆகிய படங்களில் கதிர் சூப்பராக நடித்து ரசிகர்களை அதிக லைக்ஸ் போட வைத்தார்.
2018-ஆம் ஆண்டு சஞ்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கதிர். கடைசியாக கதிர் நடித்த ‘சர்பத்’ என்ற படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ‘கலர்ஸ் தமிழ்’ டிவி சேனலில் ஒளிபரப்பானது. தற்போது, அறிமுக இயக்குநர் சேக் ஹாரிஸ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக கதிர் நடிக்கிறார். இதில் கதிருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் கதிரின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1
Actor Kathirs Rare Photo Gallery (1)
2
Actor Kathirs Rare Photo Gallery (2)
3
Actor Kathirs Rare Photo Gallery (3)
4
Actor Kathirs Rare Photo Gallery (4)
5
Actor Kathirs Rare Photo Gallery (5)
6
Actor Kathirs Rare Photo Gallery (6)
7
Actor Kathirs Rare Photo Gallery (7)
8
Actor Kathirs Rare Photo Gallery (8)
9
Actor Kathirs Rare Photo Gallery (9)
10
Actor Kathirs Rare Photo Gallery (10)
11
Actor Kathirs Rare Photo Gallery (11)
12
Actor Kathirs Rare Photo Gallery (12)
13
Actor Kathirs Rare Photo Gallery (13)
14
Actor Kathirs Rare Photo Gallery (14)
15
Actor Kathirs Rare Photo Gallery (15)
16
Actor Kathirs Rare Photo Gallery (16)
17
Actor Kathirs Rare Photo Gallery (17)
18
Actor Kathirs Rare Photo Gallery (18)
19
Actor Kathirs Rare Photo Gallery (19)
20
Actor Kathirs Rare Photo Gallery (20)
21
Actor Kathirs Rare Photo Gallery (21)
22
Actor Kathirs Rare Photo Gallery (22)
23
Actor Kathirs Rare Photo Gallery (23)
24
Actor Kathirs Rare Photo Gallery (24)
25
Actor Kathirs Rare Photo Gallery (25)
26
Actor Kathirs Rare Photo Gallery (26)
27
Actor Kathirs Rare Photo Gallery (27)
28
Actor Kathirs Rare Photo Gallery (28)
29
Actor Kathirs Rare Photo Gallery (29)
30
Actor Kathirs Rare Photo Gallery (30)
31
Actor Kathirs Rare Photo Gallery (31)
32
Actor Kathirs Rare Photo Gallery (32)
33
Actor Kathirs Rare Photo Gallery (33)
34
Actor Kathirs Rare Photo Gallery (34)
35
Actor Kathirs Rare Photo Gallery (35)
36
Actor Kathirs Rare Photo Gallery (36)
37
Actor Kathirs Rare Photo Gallery (37)
38
Actor Kathirs Rare Photo Gallery (38)
39
Actor Kathirs Rare Photo Gallery (39)
40
Actor Kathirs Rare Photo Gallery (40)