• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை பார்த்துட்டு நடிகர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை பார்த்துட்டு நடிகர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?

  • September 8, 2023 / 08:19 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை பார்த்துட்டு நடிகர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் ‘டன்கி, ஜவான்’ என இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஜவான்’ நேற்று (செப்டம்பர் 7-ஆம் தேதி) ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கான் டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டியுள்ளார். ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படத்தை பார்த்து ரசித்த முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ட்விட்டரில் ‘ஜவான்’ படக்குழுவினரை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor mahesh babu praises shah rukh khan atlee's jawan
  • #jawan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

அடேங்கப்பா… 30 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 30 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

மெகா ஹிட்டான ‘ஜவான்’… ஷாருக்கான் & அட்லீக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த விஜய்!

மெகா ஹிட்டான ‘ஜவான்’… ஷாருக்கான் & அட்லீக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த விஜய்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version