சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான பிரபாஸிற்கு இன்று (அக்டோபர் 23-ஆம் தேதி) பிறந்த நாளாம். 2002-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான படம் ‘ஈஸ்வர்’. இது தான் பிரபாஸ் ஹீரோவாக அறிமுகமான முதல் படமாம். இந்த படத்தை இயக்குநர் ஜெயந்த்.சி.பரஞ்சீ இயக்கியிருந்தார். இதன் பிறகு ‘ராகவேந்திரா, வர்ஷம்’ என இரண்டு படங்கள் வெளியானது.
இதில் ‘வர்ஷம்’ மிகப் பெரிய ஹிட்டானதால் பிரபாஸிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அடவி ராமுடு, சக்ரம், சத்ரபதி, பௌர்ணமி, யோகி, முன்னா, புஜ்ஜிகாடு, பில்லா, ஏக் நிரஞ்சன், டார்லிங், மிஸ்டர் பெர்ஃபெக்ட், ரிபெல், மிர்ச்சி, பாகுபலி 1 & 2, சாஹோ’ என படங்கள் குவிந்தது.
இதில் ‘பாகுபலி 1 & 2’ வெளியான அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகி பிரபாஸின் கேரியரில் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்த படங்கள். இப்போது பிரபாஸ் நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் பிரபாஸின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50