• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… நடிகர் பிரசன்னாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகர் பிரசன்னாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • January 20, 2022 / 02:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… நடிகர் பிரசன்னாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. இவர் அறிமுகமான முதல் படமே முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமின் தயாரிப்பில் அமைந்தது. அந்த படம் தான் ‘ஃபைவ் ஸ்டார்’. இந்த படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். அதன் பிறகு 2004-ஆம் ஆண்டு வெளியான ‘அழகிய தீயே’ என்ற படம் சூப்பர் ஹிட்டாகி, பிரசன்னாவின் நடிப்புக்கும் லைக்ஸ் போட வைத்தது.

‘அழகிய தீயே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு பிரசன்னாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கண்ட நாள் முதல், சாது மிரண்டா, அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், பாணா காத்தாடி, முரண், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம், ப.பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், திருட்டுப் பயலே 2, மாஃபியா : அத்தியாயம் ஒன்று, நாங்க ரொம்ப பிஸி’ என படங்கள் குவிந்தது.

2012-ஆம் ஆண்டு பிரபல நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது பிரசன்னா நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ உருவாகி வருகிறது. இந்த படத்தை விஷாலே இயக்கி, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் பிரசன்னாவின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Prasanna
  • #actor prasanna's massive net worth
  • #Prasanna
  • #prasanna's massive net worth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

துபாயில் நியூ இயரை கொண்டாடிய சினேகா – பிரசன்னா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

துபாயில் நியூ இயரை கொண்டாடிய சினேகா – பிரசன்னா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகர் பிரசன்னா – நடிகை சினேகாவின் அசத்தலான போட்டோஷூட்… குவியும் லைக்ஸ்!

நடிகர் பிரசன்னா – நடிகை சினேகாவின் அசத்தலான போட்டோஷூட்… குவியும் லைக்ஸ்!

குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய சினேகா – பிரசன்னா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய சினேகா – பிரசன்னா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மாஃபியா படத்திற்காக அருண்  பிரசன்னா  சம்பளம் ?

மாஃபியா படத்திற்காக அருண் பிரசன்னா சம்பளம் ?

நடிகை சினேகா – நடிகர் பிரசன்னா வீட்டில் விசேஷம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை சினேகா – நடிகர் பிரசன்னா வீட்டில் விசேஷம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version