இதுவரை யாரும் பார்த்திராத ராணா டகுபதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • December 14, 2020 / 06:06 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராணா டகுபதி. ராணாவுக்கு முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘லீடர்’. ‘லீடர்’-க்கு பிறகு ஹிந்தியில் ‘தம் மாரோ தம்’யில் நடித்தார். பின், தெலுங்கு, ஹிந்தியில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த ராணா டகுபதி தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார்.

தமிழில் முதல் படமே ‘ஆரம்பம்’. இதில் ‘தல’ அஜித்துக்கு நண்பராக வலம் வந்து அப்ளாஸ் வாங்கினார் ராணா டகுபதி. ‘ஆரம்பம்’ படத்துக்கு பிறகு நடிகர் ராணா டகுபதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ்/தெலுங்கில் ‘பாகுபலி’ பார்ட் 1 மற்றும் 2, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘காஸி’, தமிழில் ‘பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா’ என படங்கள் குவிந்தது.

இப்போது நடிகர் ராணா டகுபதி நடிப்பில் ‘காடன், 1945’, தெலுங்கில் ‘விரத பருவம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராணா டகுபதி. இந்நிலையில், இன்று (டிசம்பர் 14-ஆம் தேதி) ராணா டகுபதிக்கு பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத ராணா டகுபதியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus