• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கன்னட படத்தில் நடிக்கும் தமிழ் ஹீரோ!

கன்னட படத்தில் நடிக்கும் தமிழ் ஹீரோ!

  • April 18, 2022 / 10:47 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கன்னட படத்தில் நடிக்கும் தமிழ் ஹீரோ!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தார். தமிழ் கதாநாயகர்களின் அனைத்து படங்களிலும் இவர் நடித்தார் . இவர் இருந்தாலே படம் நிச்சயம் நன்றாக இருக்கும், நகைச்சுவையாக இருக்கும் என்று ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றார்கள்.

இந்நிலையில் நடிகர் சந்தானம் இனிமேல் நகைச்சுவை கதாநாயகனாக நடிக்க போவதில்லை என்று அறிவித்தார் . இதனை தொடர்ந்து தமிழில் நிறைய நகைச்சுவை படங்கள் வருவது குறைந்தது .தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றும் இவரின் காமெடி காட்சிகளை ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவர் கதாநாயகனாக நடித்த படங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் ரசிக்கும்படி இருந்தன. நகைச்சுவை நடிகனாக இவர் வென்ற மாதிரி கதாநாயகனாக இன்னும் வெல்லவில்லை.இந்நிலையில் நடிகர் சந்தானம் கன்னட படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 15வது படமாக இந்த படம் இருக்கப்போகிறது . அந்த படத்தை பிரஷாந்த் ராஜ் என்ற கன்னட இயக்குனர் இயக்க இருக்கிறார். கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Santhanam
  • #actor santhanam unexpected decision

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

80’s Buildup : அடேங்கப்பா… ’80’ஸ் பில்டப்’-க்காக சந்தானம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

80’s Buildup : அடேங்கப்பா… ’80’ஸ் பில்டப்’-க்காக சந்தானம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சந்தானத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் !

சந்தானத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் !

அடேங்கப்பா..‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா..‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் எப்படி இருக்கு  ? ரசிகர்கள் கருத்து !

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version