இதுவரை யாரும் பார்த்திராத சந்தானத்தின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • January 21, 2021 / 05:32 PM IST

செம பிஸியாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ மூலம் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கிய சந்தானத்தை காமெடியனாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தி அழகு பார்த்தவர் சிலம்பரசன். அந்த படம் தான் ‘மன்மதன்’.

அதன் பிறகு சந்தானத்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சச்சின், அன்பே ஆருயிரே, சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், சிறுத்தை, வானம், ஒரு கல் ஒரு கண்ணாடி, ராஜா ராணி’ என காமெடியனாக நடிக்க படங்கள் குவிந்தது. பின், கதையின் நாயகனாக வலம் வர ஆசைப்பட்ட சந்தானம் ‘அறை எண் 305-ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு 1 & 2, சக்க போடு போடு ராஜா, A1, டகால்டி, பிஸ்கோத்’ ஆகிய படங்களில் மாஸ் காட்டினார்.

இப்போது சந்தானம் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ், சபாபதி, டிக்கிலோனா, சர்வர் சுந்தரம்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஜனவரி 21-ஆம் தேதி) நடிகர் சந்தானத்தின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் சந்தானத்தின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

 

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

16.

17.

18.

19.

20.

21.

22.

23.

24.

25.

26.

27.

28.

29.

30.

31.

32.

33.

34.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus