• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இதுவரை யாரும் பார்த்திராத சிலம்பரசனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத சிலம்பரசனின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • January 29, 2021 / 10:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத சிலம்பரசனின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்’ என படங்கள் குவிந்தது.

மேலும், பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் ‘கலக்குவேன், என் ஆசை மைதிலியே, லூசுப் பெண்ணே, குட்டிப் பிசாசே, நலம்தானா, எவன்டி உன்ன பெத்தான், லவ் பண்ணலாமா வேணாமா’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் சிலம்பரசன். இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’ மற்றும் இயக்குநர் சுசீந்திரன் இயக்க உள்ள புதிய படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் சிலம்பரசனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61

62

63

64

65

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor silambarasan
  • #rare photo gallery
  • #Silambarasan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version