• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கே.ஜி.எஃப் தயாரிப்பாளர் படத்தில் நடிகர் சூர்யா ! இயக்குனர் யார் தெரியுமா ?

கே.ஜி.எஃப் தயாரிப்பாளர் படத்தில் நடிகர் சூர்யா ! இயக்குனர் யார் தெரியுமா ?

  • October 13, 2022 / 02:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கே.ஜி.எஃப் தயாரிப்பாளர் படத்தில் நடிகர் சூர்யா ! இயக்குனர் யார் தெரியுமா ?

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்தார் . படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளது . இதனால் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .

இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்த படத்தை மலையாள நடிகர் பிரித்திவிராஜ் அந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . படத்தில் நடிகர் சூர்யா மிகவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.ஜி.எஃப் படங்களை கொடுத்த ஹம்பாலே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு டைசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Surya
  • #Actor Surya in the KGF producer movie! Do you know who the director is?
  • #kGF
  • #surya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

சூர்யா 42 படத்துக்காக  தீயாக உடற்பயிற்சி  செய்யும் சூர்யா !

சூர்யா 42 படத்துக்காக தீயாக உடற்பயிற்சி செய்யும் சூர்யா !

நடிகர்  ” யஷை  வைத்து இயக்கும் தமிழ் பட இயக்குநர் ?

நடிகர் ” யஷை வைத்து இயக்கும் தமிழ் பட இயக்குநர் ?

மாஸ் கெட்டப்பில் சூர்யா ! வைரலாகும் வீடியோ !

மாஸ் கெட்டப்பில் சூர்யா ! வைரலாகும் வீடியோ !

விபத்தில் சிக்கிய சுதா  கொங்கரா ! இக்கட்டான கட்டத்தில் மாட்டிக்கொண்ட சூர்யா  !

விபத்தில் சிக்கிய சுதா கொங்கரா ! இக்கட்டான கட்டத்தில் மாட்டிக்கொண்ட சூர்யா !

உலகத் தரத்தில் சூர்யா 42 போஸ்டர்! மாஸ் காட்டும் ரசிகர்கள்

உலகத் தரத்தில் சூர்யா 42 போஸ்டர்! மாஸ் காட்டும் ரசிகர்கள்

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version