உயிருக்குப் போராடி வந்த நடிகர் தவசி காலமானார்!

  • November 24, 2020 / 02:57 PM IST

பல திரைப்படங்களில் உதவி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் தவசி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் பணம் இல்லாமல் தகுந்த சிகிச்சை பெற முடியாமல் போராடி வந்த நிலையில் பணம் வேண்டி பரிதாபமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த பல சினிமா பிரபலங்கள் இவருக்கு முன் வந்து உதவிக்கரம் நீட்டி இவர் சிகிச்சைக்கு பணம் அளித்து வந்தார்கள்.

நடிகர் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு போன்ற பல நட்சத்திரங்கள் இவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சிகிச்சைக்கு கொடுத்தார்கள்.

இருப்பினும் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக காலமானார். இவரது உடலுக்கு இவரது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

https://twitter.com/mdr_saravanan/status/1330897885303427073?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.