இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் அரிய புகைப்பட தொகுப்பு!
September 12, 2020 / 09:44 PM IST
|Follow Us
‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
‘என் தங்கை கல்யாணி’ படத்தில் சின்ன ரோலில் அறிமுகமான வடிவேலு, அதன் பிறகு ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்துக்கு பிறகு வடிவேலுவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.
காமெடியனாக வலம் வந்த வடிவேலுவை ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. ‘வைகைப்புயல்’ வடிவேலுவுக்கு இன்று (செப்டம்பர் 12-ஆம் தேதி) பிறந்த நாளாம். இவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் வடிவேலுவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.