• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு இன்று 21-வது திருமண நாள்… வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!

விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு இன்று 21-வது திருமண நாள்… வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!

  • August 26, 2020 / 04:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு இன்று 21-வது திருமண நாள்… வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) நடிகர் விஜய், சங்கீதா தம்பதியினருக்கு 21-வது திருமண நாளாம். இவர்களுக்கு திரையுலக நட்சத்திரங்களும், தளபதியின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர். 1999-ஆம் ஆண்டு விஜய்யின் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய், சங்கீதா தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijay
  • #sangeetha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விஜய்யின் வீட்டு வாசலுக்கு சென்று கதறி அழுத இளம்பெண்… வைரலாகும் வீடியோ!

விஜய்யின் வீட்டு வாசலுக்கு சென்று கதறி அழுத இளம்பெண்… வைரலாகும் வீடியோ!

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

லியோ  படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ !

லியோ படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ !

லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் !

லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் !

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version