சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தெலுங்கு மொழியில் அமைந்த முதல் படம் ‘நுவ்விலா’. ‘நுவ்விலா’ படத்துக்கு பிறகு ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்ரமண்யம்’ ஆகிய படங்களில் முக்கிய ரோலில் நடித்தார் விஜய் தேவரகொண்டா.
அதன் பிறகு ‘பெல்லி சூப்புலு’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தெலுங்கு சினிமா. சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்கு பிறகு ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘துவாரகா, அர்ஜுன் ரெட்டி, ஏ மந்த்ரம் வேசவே, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா’, தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக ‘நடிகையர் திலகம், நோட்டா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என படங்கள் குவிந்தது.
இப்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘லைகர்’. இப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்க, ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்று (மே 9-ஆம் தேதி) நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1
Act
2
3
4
6
7
9
10
1112
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52