வைரலாகும் தளபதி விஜய்யின் காமன் டிபி!

  • December 4, 2020 / 08:39 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் காமன் டிபி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் சினிமா துறைக்கு வந்து தற்போது 28 வருடங்களை நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக இவரது ரசிகர்கள் விஜய்யின் காமன் டிபியை தற்போது ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus