இதுவரை யாரும் பார்த்திராத வினய்யின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 11, 2021 / 11:31 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வினய். இவருக்கு அமைந்த முதல் தமிழ் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘உன்னாலே உன்னாலே’. ஜீவா இயக்கியிருந்த இந்த படத்தில் வினய்-க்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு வினய்-க்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை, சேர்ந்து போலாமா, துப்பறிவாளன், ஆயிரத்தில் இருவர், நேத்ரா’ என தமிழ் படங்கள் குவிந்தது. வினய் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கில் ஒரு படமும், ஹாலிவுட்டில் ஒரு படமும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது வினய் நடிப்பில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 18-ஆம் தேதி) நடிகர் வினய்யின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் வினய்யின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus