• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘இதனால்தான் நாங்கள் குணமடைந்தோம்’- நடிகர் விஷால்!

‘இதனால்தான் நாங்கள் குணமடைந்தோம்’- நடிகர் விஷால்!

  • July 27, 2020 / 12:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘இதனால்தான் நாங்கள் குணமடைந்தோம்’- நடிகர் விஷால்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் மற்றும் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்பு தற்போது குணமடைந்துவிட்டார்கள் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது.

மேலும் இவர்கள் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள் என்றும் கூறியிருந்தார்கள். இந்நிலையில் தற்போது விஷால் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் தனக்கு எப்படி கொரோனா வந்தது, தான் மற்றும் தனது தந்தை அவரது மேலாளர் ஆகியோர் எப்படி சிகிச்சை பெற்றுக் கொண்டார்கள், கொரோனாவிற்கு எது சரியான மருந்து என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

இந்த வீடியோவில் விஷால் “முதலில் என் தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அவருக்கு வயது 82, அவரை நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி அவருக்கு நான் மருத்துவர்கள் சொல்லும் மருந்தை கொடுத்து பராமரித்து வந்தேன். அப்பொழுது எனக்கும் கொரோனா சிம்டம்ஸ் தெரிந்தது. அதனால் நானும் அவருடன் சேர்ந்து என்னை தனிமை படுத்திக்கொண்டு, மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை உட்கொண்டு வந்தோம். முதலில் அதிக காய்ச்சல் பின் சளி, இருமல் பிரச்சனை வந்தது. என் மேலாளருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவரும் இதே மருந்துகளை எடுத்து வந்தார். நாங்கள் மூவரும் ஆயுர்வேத முறைப்படி மருந்துகளை எடுத்து வந்தோம். இந்த மருந்துகளை உட்கொண்டு ஒரே வாரத்தில் நாங்கள் முழுமையாக தற்போது குணமடைந்துள்ளோம். இந்நிலையில் நான் உங்களிடம் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன்” என்றிருக்கிறார்.

மேலும் அவர்” கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு தைரியம் தான் சிறந்த மருந்து. கொரோனா வருவதற்கு முன்பாக இருந்தாலும் சரி வந்தபின்பும் சரி ஒருவர் மன தைரியத்தை இழந்து விடக்கூடாது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது மனதைரியம் தான் விரைவில் நம்மை குணமடையச்செய்யும். கொரோனா வந்து விட்டது என்று பயந்தால் மருத்துவர்கள் தரும் மருந்துகள் வேலை செய்யாது. எனவே தயவு செய்து யாரும் கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம். மேலும் ஆயுர்வேத சிகிச்சை ஓரளவுக்கு நல்ல மருந்தாக உள்ளது. நான் ஆயுர்வேதத்தையோ ஆயுர்வேத டாக்டர்களையோ விளம்பரப்படுத்த வேண்டும் என்று இதைக் கூறவில்லை, அதே நேரத்தில் வேறு எந்த மருத்துவர்களும் எனக்கு எதிரியும் இல்லை. என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும், அதனால் சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே இதை கூறுகிறேன். இப்பொழுது கூட இதை நான் கூறவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது” என்று உணர்ச்சி வசமாக பதிவிட்டுள்ளார் நடிகர் விஷால். மேலும் இந்த மருந்துகள் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

I have shared many Tweets on my Movies & several Social Causes, but this one is something very important according to me…

I decided that it is important to share this experience of mine on the basis of Humanity….GBhttps://t.co/urWPdC2bDP#NoFear #StayStrong #BeatCOVID pic.twitter.com/2SzUhVRAT0

— Vishal (@VishalKOfficial) July 26, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor vishal
  • #Corona
  • #Hero Vishal
  • #vishal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போகும் விஷால் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போகும் விஷால் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version