இதுவரை யாரும் பார்த்திராத விஷ்ணு விஷாலின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • August 6, 2021 / 11:22 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன், காடன்’ என படங்கள் குவிந்தது. 2010-யில் ரஜினி என்பவரை விஷ்ணு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். பின், ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் விஷ்ணு விஷால்.

இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், FIR, ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 17-ஆம் தேதி) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஷ்ணு விஷாலின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus