• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து நடிகர் விவேக்!

‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து நடிகர் விவேக்!

  • October 16, 2020 / 05:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து நடிகர் விவேக்!

சென்ற வருடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் கதையை பயோபிக்காக எடுக்கப் போவதாகவும், அந்தப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியாகியது.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையை எடுக்கும் இந்த படத்திற்கு ‘800’ என்று பெயரிடவுள்ளார்கள். இது முத்தையா முரளிதரன் எடுத்த மொத்த விக்கெட்களின் எண்ணிக்கையாகும்.

நேற்று இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோஷன் போஸ்டர் மூலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையுடன் சேர்ந்த அவரது விளையாட்டைப் பற்றிய கதையாக இந்த திரைப்படம் அமையும் என்று தெரிகிறது.

தற்போது முத்தையா முரளிதரன் சிங்கள மக்களுக்கு ஆதரவானவர் என்றும், அவருடைய வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்றும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை குறிக்கும் விதமாக #shameonVijaysethupathy என்ற ஹேஷ்டேக்கை டிரண்டிங் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் அப்துல் கலாமின் பிறந்த நாளன்று நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தினார், அப்போது அவர் அளித்த பேட்டியில் “மக்களால் ரசிக்கப்படும் ஒரு கலைஞனுக்கு மக்களின் தேவை தெரிய வேண்டுமென்று” இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #'800' movie
  • #actor Vivek
  • #vijaysethupathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி!

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ‘தளபதி’ விஜய்!

மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ‘தளபதி’ விஜய்!

விஜய் ஆண்டனியை வைத்து இயக்கவிருந்த படம்… இதில் விவேக்கிற்கு எந்த மாதிரி ரோல் தெரியுமா?

விஜய் ஆண்டனியை வைத்து இயக்கவிருந்த படம்… இதில் விவேக்கிற்கு எந்த மாதிரி ரோல் தெரியுமா?

மறைந்த நடிகர் விவேக் நடித்ததில் சிறந்த 10 காமெடி காட்சிகள்!

மறைந்த நடிகர் விவேக் நடித்ததில் சிறந்த 10 காமெடி காட்சிகள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version