• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Amala Paul : வைரலாகும் நடிகை அமலா பால் – ஜெகத் தேசாய்யின் திருமண வீடியோ!

Amala Paul : வைரலாகும் நடிகை அமலா பால் – ஜெகத் தேசாய்யின் திருமண வீடியோ!

  • November 10, 2023 / 07:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Amala Paul : வைரலாகும் நடிகை அமலா பால் – ஜெகத் தேசாய்யின் திருமண வீடியோ!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலா பால். இவர் தமிழில் ‘வீரசேகரன், சிந்து சமவெளி’ ஆகிய படங்களில் முதலில் நடித்தார். அதன் பிறகு வெளியான ‘மைனா’ திரைப்படம் அமலா பாலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தந்தது.

இந்த படத்தை இயக்குநர் பிரபு சாலமன் இயக்க, ஹீரோவாக விதார்த் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை’ என படங்கள் குவிந்தது.

அமலா பால் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். பின், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் அமலா பால்.

கடந்த வாரம் அமலா பால், ஜெகத் தேசாய் என்வரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களின் திருமண வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Magic Motion Media (@magicmotionmedia)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Amala Paul

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த புகைப்படங்களில் இருக்கும் தனுஷ் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை அமலா பால்… குவியும் வாழ்த்துக்கள்!

Amala Paul : இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Amala Paul : இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version