தமிழ் திரையுலகில் 2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை அமலாபால்.
பின்பு மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.
இவர் 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். பின்பு விவாகரத்து பெற்றுக் கொண்டது இந்த ஜோடி. தற்போது பவீந்தர் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக செய்தி வந்துள்ளது.
இந்த லாக்டோனில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நடிகை அமலாபால், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் தனது சமூகவலைதளபக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முழுமையாக ஆன்மிகத்தில் இறங்கியுள்ள அமலாபால் இந்த நவராத்திரி குறித்தும் தான் மேற்கொண்டு வரும் ஆன்மிக பயணங்கள் குறித்தும் தன் புகைப்படங்களை வெளியிட்டு தன் கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CGnEQpGDvhu/?igshid=uollok9xrjok
https://www.instagram.com/p/CGklGvzDa0w/?igshid=1uue0t9ifq1xe
https://www.instagram.com/p/CGh7RCTDBVS/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CGfJu-HDgRV/?igshid=18el6oq2tp0fj
https://www.instagram.com/p/CGaBJ9NDOKW/?utm_source=ig_web_copy_link