இதுவரை யாரும் பார்த்திராத அம்மு அபிராமியின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • March 16, 2021 / 01:39 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அம்மு அபிராமி. இவருக்கு அமைந்த முதல் வாய்ப்பே ‘தளபதி’ விஜய் படத்தில் தான். அது தான் ‘பைரவா’. அதன் பிறகு ‘என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன்’ ஆகிய படங்களில் வலம் வந்தார் அம்மு அபிராமி.

இதில் குறிப்பாக ‘தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களிலும் அதிக கவனம் ஈர்த்தார் அம்மு அபிராமி. இவ்விரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘துப்பாக்கி முனை, அசுரன், தம்பி, அடவி’ என படங்கள் குவிந்தது. அம்மு அபிராமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, அம்மு அபிராமி ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்று (மார்ச் 16-ஆம் தேதி) இவரின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அம்மு அபிராமியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus