சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமைரா தஸ்தூர். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அனேகன்’. இதில் ஹீரோவாக தனுஷ் நடிக்க, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இதனை இயக்கியிருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு அமைரா தஸ்தூருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்கள் குவிந்தது. சமீபத்தில், அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியான தமிழ் படம் ‘பஹீரா’.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக பிரபு தேவா நடித்திருந்தார். அமைரா தஸ்தூர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமைரா தஸ்தூரின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.