• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில் & வீடியோஸ்!

நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில் & வீடியோஸ்!

  • December 21, 2021 / 08:25 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில் & வீடியோஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சரத்குமாருடன் தான். அது தான் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது, ஆண்ட்ரியா நடிப்பில் ‘வட்டம், மாளிகை, கா, நோ என்ட்ரி, பிசாசு 2’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 21-ஆம் தேதி) நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress andrea
  • #actress andrea's birthday celebration videos
  • #andrea's birthday celebration videos

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

உச்சக்கட்ட கவர்ச்சியில் ‘பிசாசு 2’ ஹீரோயின் ஆண்ட்ரியா… திக்குமுக்காடும் இளசுகள்!

உச்சக்கட்ட கவர்ச்சியில் ‘பிசாசு 2’ ஹீரோயின் ஆண்ட்ரியா… திக்குமுக்காடும் இளசுகள்!

ஆண்ட்ரியாவை கட்டாயப்படுத்திய இயக்குனர் !

ஆண்ட்ரியாவை கட்டாயப்படுத்திய இயக்குனர் !

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா… வைரலாகும் வீடியோ!

அடேங்கப்பா… நடிகை ஆண்ட்ரியாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ஆண்ட்ரியாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

19 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

19 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

19 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

19 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version