தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை அனிகா சுரேந்திரன்!

  • June 8, 2023 / 01:03 PM IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் ‘என்னை அறிந்தால், மிருதன், விஸ்வாசம், மாமனிதன்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

அனிகா சுரேந்திரன் இன்ஸ்டாகிராமில் போடும் போட்டோஷூட் ஸ்டில்ஸுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ‘புட்ட பொம்மா’ என்ற தெலுங்கு படத்தின் மூலமாக ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இதில் ஹீரோவாக மெல்வின்.ஜி.பாபு நடிக்க, இந்த படத்தை ஆல்ஃப்ரெட்.டி.சாமுவேல் இயக்கியிருந்தார்.

இப்போது அனிகா சுரேந்திரன் நடிப்பில் இரண்டு தமிழ் படங்களும், ஒரு மலையாள படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus