சமந்தாவை அடுத்து அனுஷ்காவிற்கு வந்த புதிய நோய் !

  • February 17, 2023 / 08:58 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகை அனுஷ்கா . சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் 2005ம் ஆண்டு அறிமுகமான இவர் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் கமற்சியல் படங்களில் நடித்துவந்த அனுஷ்கா பின்பு தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடிக்க தொடங்கி அதில் வெற்றியையும் பெற்றார் .

இந்நிலையில் நடிகை அனுஷ்காவிற்கு சிரிக்கும் வியாதி உள்ளது, சிரிப்பது எல்லாம் ஒரு வியாதியா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் சிரிக்க ஆரம்பித்தார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன்.

படப்பிடிப்பில் சிரிக்க ஆரம்பித்தார் தொடர்ந்து 20 நிமிடம் வரை சிரிப்பேன், அப்போது படப்பிடிப்பை கூட நிறுத்திவிட வேண்டியதுதான் என கூறியிருக்கிறார்

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus